தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தினகிரீடம் ; இறுகித் திரண்ட முடிச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1.See மணிமகுடம், 1.
  • இறுகித் திரண்ட முடிச்சு. மணிமுடி யேறின (சிலப். 27, 65). 2. Hard knot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மணி +. 1. Seeமணிமகுடம், 1. 2. Hard knot; இறுகித் திரண்டமுடிச்சு. மணிமுடி யேறின (சிலப். 27, 65).