தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தினவியாபாரஞ் செய்தல். மணிமாற வந்திடத்தே மாதரசே வரலாமோ (கோவ. க. 96). To trade in gems;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மணையில்வைத்துப்பாடு-தல் maṇaiyil-vaittu-p-pāṭu-v. tr. < மணை + வை- +. Todecorate and set on a platform, as a girl onauspicious occasions, and sing songs; பெண்ணைஅலங்கரித்து மணையிலிருத்திச் சுபம்பாடுதல்.
  • v. intr. < id.+. To trade in gems; இரத்தினவியாபாரஞ் செய்தல். மணிமாற வந்திடத்தே மாதரசே வரலாமோ(கோவ. க. 96).