தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேருமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேருமலை. (திவா.) Mt. Mēru;
  • மண்செறியப்பெறாத பாறைகளாலான மலை. தூறுகள் வருக்ஷங்களுண்டாம்படி மண்செறிந்த மலையன்றிக்கே யிருக்கும் மலைகளை மணிமலை யென்னக் கடவதாய் (திவ். பெரியாழ். 3, 2, 3. வ்யா. பக். 539). Rocky hill;

வின்சுலோ
  • ''s.'' The golden mountain, Mount Meru, மகாமேரு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mt.Mēru; மேருமலை. (திவா.)
  • n. < id. +. Rockyhill; மண்செறியப்பெறாத பாறைகளாலான மலை.தூறுகள் வ்ருக்ஷங்களுண்டாம்படி மண்செறிந்த மலையன்றிக்கே யிருக்கும் மலைகளை மணிமலை யென்னக்கடவதாய் (திவ். பெரியாழ். 3, 2, 3. வ்யா. பக். 539).
  • n. < id. +. Rockyhill; மண்செறியப்பெறாத பாறைகளாலான மலை.தூறுகள் வ்ருக்ஷங்களுண்டாம்படி மண்செறிந்த மலையன்றிக்கே யிருக்கும் மலைகளை மணிமலை யென்னக்கடவதாய் (திவ். பெரியாழ். 3, 2, 3. வ்யா. பக். 539).