தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு நிலைக்களங்களுள் ஒன்றாகிய நாபித்தானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆறதாரங்களுள் நாபிப்பிரதேசத்தில் சுவாதிட்டானத்தின் மேலாகப் பத்திதழ்த் தாமரை வடிவுடையதாகக் கருதப்படும் தானம். A mystic centre in the body, described as a ten-petalled lotus and situate in the navel region above cuvātiṭṭāṉam, one of āṟātāram, q.v.;

வின்சுலோ
  • --மணிபூரம், ''s. [in Hin. physiol.]'' One of the six regions of the body--that of the navel, நாபிஸ்தானம். W. p. 632. MAN'IPOORA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṇi-pūraka. (Yōga.) A mystic centre in the body,described as a ten-petalled lotus and situate inthe navel region above cuvātiṭṭāṉam, one ofāṟātāram, q.v.; ஆறாதாரங்களுள் நாபிப்பிரதேசத்தில் சுவாதிட்டானத்தின் மேலாகப் பத்திதழ்த் தாமரைவடிவுடையதாகக் கருதப்படும் தானம்.