தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவிரிப்பூம்பட்டினத்திற்குக் தென்கிழக்கே 30 யோசனைத் தூரத்திலுள்ளதும் புத்தபாதபீடிகையுடையதுமான ஒரு தீவு. மணி மேகலையை மணிபல்லவத்துய்த்து (மணி. பதி. 44). An island, 30 yōjanas south-east of Kāvirip-pūmpaṭṭiṉam, said to contain a foot-print of the Buddha on a pedestal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மணி+. An island, 30 yōjanas south-east of Kāviri-p-pūmpaṭṭiṉam, said to contain a foot-print ofthe Buddha on a pedestal; காவிரிப்பூம்பட்டினத்திற்குக் தென்கிழக்கே 30 யோசனைத் தூரத்திலுள்ளதும் புத்தபாதபீடிகையுடையதுமான ஒரு தீவு. மணிமேகலையை மணிபல்லவத்துய்த்து (மணி. பதி. 44).