தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளிம்பில் மணிவடிவாய் அமைந்த மண்சட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளிம்பில் மணிவடிவமைந்த மண்சட்டி. (J.) Earthen pot with a rim like a row of beads;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெருஞ்சட்டி.

வின்சுலோ
  • ''s. [prov.]'' An earthen pot with a bead-like rim. மணிச்சட்டிபோல்முகம். A gruff or angry countenance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Earthen pot with a rim like a row of beads;விளிம்பில் மணிவடிவமைந்த மண்சட்டி. (J.)