தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தினங்களின் குணாகுணங்களையறிந்த வணிகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தினங்களின் குணாகுணமறிந்த வணிகர். மணிக்காலறிஞர் பெருங்குடி (கல்லா. முருக. துதி). Merchants skilled in the knowledge of gems;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< d. + கால் +. Merchants skilled in the knowledge of gems; இரத்தினங்களின் குணாகுணமறிந்தவணிகர். மணிக்காலறிஞர் பெருங்குடி (கல்லா. முருக.துதி).