தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தினம் இழைத்துச் செய்தகால் ; காண்க : தக்காளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தினம் இழைத்துச் செய்த கால். தானோர் மணிக்காம்பு போனிமிர்ந்து (திவ். இயற். பெரியதி.). 1. Jewelled stand or leg;
  • . 2. Tomato. See தக்காளி. (சங். அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தக்காளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Jewelled stand or leg; இரத்தினம் இழைத்துச்செய்த கால். தானோர் மணிக்காம்பு போனிமிர்ந்து(திவ். இயற். பெரியதி.). 2. Tomato. See தக்காளி.(சங். அக.)