- முடிச்சுள்ள சாட்டைக் கயிறு. 2. Whip-lash with knots;
- பாசக்கயிறு. மணிக்கயிற்றினாற் றளைத்தனர் (உபதேசகா. சிவபுண்ணிய. 272). 3. Yama's noose;
- முத்துவடம். மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும் (பெருங். உஞ்சைக். 34, 116). 4. String of pearls;
- முறுக்கு நன்கமைந்து மெல்லிதான கயிறு. Loc. 5. Finely twisted cord;
- கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு. 1. Bell-rope;
|