தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாமியார் மருமகனுக்குக் கல்யாண வறையிற் செய்யும் விருந்து. Chr. The ceremonial feast in the bridal chamber, given to the bridegroom by the bride's mother;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மணவாளன்தழுக்கல் maṇa-v-āḷan-taḻu-kkaln. < id. + தழுவு-. The ceremony in whichthe bridegroom and the bride are embracedby their respective parents and relations;கலியாணத்தில் மணமகனையும் மணமகளையும் அவரவர் பெற்றோர்களும் உற்றோர்களும் தனித்தனி தழுவும்சடங்கு. Chr. (E. T. vi, 453.)
  • n. < மணவாளன் +. The ceremonial feast in thebridal chamber, given to the bridegroom by thebride's mother; மாமியார் மருமகனுக்குக் கலியாணவறையிற் செய்யும் விருந்து. Chr.