தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணமகன் ; தலைவன் ; கணவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன். செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள (குமர. பிரபந். முத்துக். 11). Master, lord;
  • மணமகண். 1. Bridegroom;
  • கணவன். மலையாண் மணவாளா (திருவாச. 6, 40). 2. Husband;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மணாளன், s. see under மணம்.

வின்சுலோ
  • --மணாளன், ''s.'' [''fem.'' மண வாட்டி, மணாட்டி.] A husband, நாயகன். 2. A man, ஆண்மகன். (திவா.), [''ex'' ஆள்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மணம் +ஆள்-. 1. Bridegroom; மணமகன். 2. Husband;கணவன். மலையாண் மணவாளா (திருவாச. 6, 40).
  • n. < மணம் +ஆள்-. Master, lord; தலைவன். செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள (குமர. பிரபந். முத்துக்.11).