தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மண்தோண்டி ; மணல் நீக்குங் கருவி ; நெல்வகை ; புல்வகை ; சின்னம்மைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல்வகை. சேருமணல்வாரி குளவாளை (பறாளை. பள்ளு. 23). 2. A kind of paddy;
  • புல்வகை. (யாழ். அக.) 3. A kind of grass;
  • சின்னம்மைவகை. Colloq. 4. Measles;
  • . 5. See மணல்போக்கி.
  • . 1. See மண்தோண்டி. Mod.

வின்சுலோ
  • ''appel. n.'' A fine kind of rice. ஓர்நெல். 2. A sand-scraper, மணல் நீக்குங்கருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மணல்வாரிச்சடங்கு maṇal-vāri-c-caṭaṅ-kun. < id. +. Ceremony of putting sand intoa big pot and pouring in water, a custom at thewedding of Ādi-draviḍas; ஆதிதிராவிடர் விவாகத்தில் குடத்தில் மணலைக்கொட்டி நீர் வார்க்கும் சடங்குவகை.
  • n. < id. +. 1.See மண்தோண்டி. Mod. 2. A kind of paddy;நெல்வகை. சேருமணல்வாரி குளவாளை (பறாளை.பள்ளு. 23). 3. A kind of grass; புல்வகை. (யாழ்.அக.) 4. Measles; சின்னம்மைவகை. Colloq. 5.See மணல்போக்கி.