தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணலிக்கீரை ; மருக்கொழுந்து ; ஒரு நெல்வகை ; ஒரு பாம்புவகை ; ஓர் ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்புவகை. (நிகண்டு.) 3. A snake;
  • கீரைவகை (பதார்த்த. 593.) Sandgreens, Gisekia pharnacioides;
  • மருக்கொழுந்து. (மலை.) 1. Southernwood;
  • நெல்வகை. (நாமதீப. 351.) 2. A kind of paddy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மணலிக்கீரை, s. a bitter kitchenherb, gisekia pharnacioides.

வின்சுலோ
  • [mṇli ] --மணலிக்கீரை, ''s.'' A bitter kitchen-herb, ஓர்பூடு, Gisekia pharnaci oides, L; [''ex'' மணல்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. Sandgreens,Gisekia pharnacioides; கீரைவகை. (பதார்த்த. 593.)
  • n. < மணம். 1. Southern-wood; மருக்கொழுந்து. (மலை.) 2. A kind ofpaddy; நெல்வகை. (நாமதீப. 351.) 3. A snake;பாம்புவகை. (நிகண்டு.)