தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடாமலிருப்பதற்காக மணலில் புதைத்து வைக்கும் பாக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடாமலிருப்பதற்காக மணலிற்புதைத்து வைக்கும் பாக்கு. (J.) Arecanut, preserved by being kept buried in sand;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Areca-nuts buried in sand to keep them fresh.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Arecanut, preserved by being kept buried insand; கெடாமலிருப்பதற்காக மணலிற்புதைத்துவைக்கும் பாக்கு. (J.)