''s.'' Sand regarded as rice by children in play. மணற்சோற்றிலேகல்லாராய்கிறது..... Picking stones from rice, as children at play; acting foolishly; see ஆய், ''v.''
n. < id. +.Sand, regarded as rice by children in play; குழந்தைகள் விளையாட்டிற் சோறாகக்கருதும் மணல். சிறியார் மணற் சோற்றிற் றேக்கிடுமாபோல் (திருமந். 306).