தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணலிற் படருங் கோவைக்கொடிவகை. (மூ. அ.) A kind of creeper growing in a sandy tract, Capparis;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகொவ்வை.

வின்சுலோ
  • ''s.'' Another kind growing in sandy ground.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A kind of creeper growing in a sandy tract,Capparis; மணலிற் படருங் கோவைக்கொடிவகை.(மூ. அ.)