தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணலாலான கோட்டை ; வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்குவியல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளத்தைத்தடுக்க இடும் மணற்குவியல். (பதிற்றுப். 30, உரை.) 2. Protecting bank of sand, as of a river in floods;
  • மணலாலான கோட்டை. 1. Sand embankment, as a rampart;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Sand embankment, as a rampart; மணலாலான கோட்டை. 2. Protecting bank of sand,as of a river in floods; வெள்ளத்தைத்தடுக்க இடும்மணற்குவியல். (பதிற்றுப். 30, உரை.)