தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணலாலான கோட்டை ; வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்குவியல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மணற்கோட்டை. மணற்கோடு கொண்டு (பதிற்றுப். 30, 27).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See மணற்கோட்டை. மணற்கோடு கொண்டு (பதிற்றுப். 30, 27).