தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுவர் விளையாட்டாக மணலால் அமைக்குஞ் சிறுவீடு. ஓரரணை மணற்கொட்டகத்தைச் சிதறினாற் போலே அனாயாஸேந அழித்து (திவ். திருநெடுந். 28, வ்யா.). Toy-house of sand, in children's play;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மணல் +. Toy-house of sand, in children'splay; சிறுவர் விளையாட்டாக மணலால் அமைக்குஞ்சிறுவீடு. ஓரரணை மணற்கொட்டகத்தைச் சிதறினாற்போலே அனாயாஸேந அழித்து (திவ். திருநெடுந். 28,வ்யா.).