தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோப்பம்பிடித்தல் ; தீநாற்றம் வீசுதல் ; நாற்றத்தால் இழுக்கப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்க்கந்தம் வீசுதல். (W.) 2. To stink;
  • வாசனை முதலியவற்றால் இழுக்கப்படுதல். (J.) 1. To be attracted by dainties, as children; to be attracted by smell, as insects;
  • மோப்பம் பிடித்தல். -intr. 1. To perceive by smell or scent, as dogs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < மணம்+. tr. To perceive by smell or scent, as dogs;மோப்பம் பிடித்தல்.--intr. 1. To be attracted bydainties, as children; to be attracted by smell,as insects; வாசனை முதலியவற்றால் இழக்கப்படுதல்.(J.) 2. To stink; துர்க்கந்தம் வீசுதல். (W.)