தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலியாணத்தில் மணமக்கள் அணியும் பூமாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகத்தில் மணமக்கள் சூடும் பூமாலை மணமாலை அந்தரி சூட்ட (திரு.நாய்ச்.6, 3) Garland for the bride and bridegroom at a wedding;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Garland for the bride and bridegroom at awedding; விவாகத்தில் மணமக்கள் சூடும் பூமாலை.மணமாலை அந்தரி சூட்ட (திவ். நாய்ச். 6, 3).