தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராசி , இராசித் தலைவர் , இரச்சு , கணம் , திரிதீர்க்கம் , தினம் , மாகேந்திரம் , யோனி , வசியம் , வேதை என்னும் பத்துக் கலியாணப் பொருத்தங்கள் ; திருமண உடன்படிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகவுடன்படிக்கை. (W.) 2. Marriage-contract, written agreement between parties marrying or giving their children in marriage;
  • . 1. Agreement in the horoscopes of a bridegroom and a bride with reference to their fitness for marriage. See கலியாணப் பொருத்தம்.

வின்சுலோ
  • ''s.'' A marriage-con tract, a written agreement between the parties marrying; or their parents, on giving their children in marriage. 2. See தசப்பொருத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Agreement in the horoscopes ofa bridegroom and a bride with reference totheir fitness for marriage. See கலியாணப்பொருத்தம். 2. Marriage-contract, writtenagreement between parties marrying or givingtheir children in marriage; விவாகவுடன்படிக்கை.(W.)