தமிழ் - தமிழ் அகரமுதலி
    நறுமணம் ; சாரம் ; புணர்ச்சி ; செல்வமுடைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புணர்ச்சி. (W.) 2. Copulation;
  • நறுமணம். முழுதும் மணப்புள்ள சந்தனநெய் (தைலவ. பாயி. 16, உரை). 1. Scent, odour, perfume;
  • சாரம். (யாழ். அக.) 3. Essence;
  • செல்வமுடைமை. (யாழ். அக.) 4. Possession of extensive properties;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மண-. 1. Scent,odour, perfume; நறுமணம். முழுதும் மணப்புள்ளசந்தனநெய் (தைலவ. பாயி. 16, உரை). 2. Copulation; புணர்ச்சி. (W.) 3. Essence; சாரம். (யாழ்.அக.) 4. Possession of extensive properties;செல்வமுடைமை. (யாழ். அக.)