தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல். (W.) Marriage pavilion erected and decorated for the occasion;

வின்சுலோ
  • ''s.'' A marriage-shed erect ed and adorned for the wedding.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மணம்+. Marriage pavilion erected and decorated forthe occasion; கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல். (W.)