தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைகெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைகுலைதல். மக்கி மணங்குலைந்து (இராமநா.யுத்.81). To be ruined in circumstances;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< மணம் +. To be ruined in circumstances;நிலைகுலைதல். மக்கி மணங்குலைந்து (இராமநா. யுத். 81).