தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்டுக்குட்டி ; நிறைவகை ; அளவு ; காண்க : இருவாட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்டுக்குட்டி. (திவா) Lamb;
  • . Tuscan jasmine. See இருவாட்சி. (மலை.)
  • . See மடங்கு2, 1. Colloq.
  • நிறைவகை. A standard weight, 25 lbs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a weight of 25 pounds or 8 viss, a maund; 2. a kid or lamb, ஆட்டுக்குட்டி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆட்டுக்குட்டி, இருவாட்சி,ஒருநிறை.
ஆட்டுக்குட்டி, ஓர்வகைநிறை.
ஆட்டுக்குட்டி, ஓர்வகைநிறை.

வின்சுலோ
  • [mṇngku] ''s.'' A kid or lamb, ஆட்டுக் குட்டி. (திவா.) 2. [''Tel.'' மணுங்கு.] A certain weight or amount, ஓர்நிறை. See மடங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அணங்கு. Lamb;ஆட்டுக்குட்டி. (திவா.)
  • n. perh. மணம்.Tuscan jasmine. See இருவாட்சி. (மலை.)
  • n. < U. man. A standard weight, 25 lbs.; நிறைவகை.
  • n. See மடங்கு, 1.Colloq.