தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலியாணத்துக்குரிய அலங்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலியாணத்துக்குரிய அலங்காரம். மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவியிது (தேவா. 934, 7). 1. Wedding dress or costume;
  • கலியாண ஊர்கோலம். Loc. 2. Marriage procession;
  • மணச்சடங்கின் முன்னிகழும் மணமகனது ஊர்கோலம். (W.) 3. Procession of the bridegroom just before his marriage;

வின்சுலோ
  • ''s.'' A procession of the bridegroom before his marriage.
  • ''s.'' Marriage-attire or costume. 2. See கோலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Wedding dress or costume; கலியாணத்துக்குரிய அலங்காரம். மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவியிது (தேவா. 934, 7). 2. Marriageprocession; கலியாண ஊர்கோலம். Loc. 3. Procession of the bridegroom just before hismarriage; மணச்சடங்கின் முன்னிகழும் மணமகனதுஊர்கோலம். (W.)