தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமணர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமணர். துவரியாடையர் மட்டையர் சமண்தொண்டர்கள் (திவ். பெரியரி. 2,1,6). Jains, as bald-headed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மட்டைவைத்துக்கட்டு-தல் maṭṭai-vaittu-k-kaṭṭu-v. < மட்டை +. tr. 1. To fastenthe top of a basket with fibres of palmyra stem;கூடையின் மேற்பகுதியைப் பனைமட்டையின் பிளந்தசிம்பு வைத்துப் பின்னுதல். 2. To fasten splintson a broken limb; உடைந்த எலும்புகள் கூடும்படிமரச்சிம்புவைத்துக் கட்டுதல்.--intr. To supportanother in his fault; ஒருவன்குறைவைத் தாங்கிப்பேசுதல்.
  • n. < மட்டை.Jains, as bald-headed; சமணர். துவரியாடையர்மட்டையர் சமண்தொண்டர்கள் (திவ். பெரியதி. 2, 1,6).