தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழை மட்டையால் அடித்து விளையாடுதல். 1. To beat with plantain stems in sport;
  • உபசாரம் பண்ணாமலிருத்தல். (W.) 2. To receive impolitely;
  • கேவலமாகப் பேசுதல். Loc. 3. To use obscene language;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < மட்டையடி +. 1. To beat with plantainstems in sport; வாழைமட்டையால் அடித்து விளையாடுதல். 2. To receive impolitely; உபசாரம்பண்ணாமலிருத்தல். (W.) 3. To use obscenelanguage; கேவலமாகப் பேசுதல். Loc.