- இகழ்ச்சிக்குறியாகத் தேங்காய்மட்டையால் அடிக்கை. Nā. 2. Beating with the coconut husk, in contempt;
- கேலி. Loc. 3. Ridicule;
- சுவாமிக்கும் அம்பாளுக்கும் உள்ள பிரணயகலகத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு தேவரடியாரும் கோயிற்சிப்பந்திகளும் அவ்விருவர்க்கும் முறையே பிரதிநிதிகளாக நின்று நடத்தும் கோயிற்றிருவிழா. 1. A temple festival in which dancing girls and temple servants take sides representing the Goddess and the God respectively and enact their love-quarrel;
|