தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனை முதலியவற்றின் மட்டையடியிலுள்ள ஓலை. (J.) Leaves on either side of the lower part of palmyra stem;

வின்சுலோ
  • ''s.'' The lower and di vided part of a palmyra-stem.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மட்டைக்கட்டுவடலி maṭṭai-k-kaṭṭu-vaṭalin. < id. +. Young palmyra tree thickwith leaves; மட்டை நிரம்பிய இளம்பனை. (J.)
  • n. < மட்டை +. Leaves on either side of the lowerpart of palmyra stem; பனை முதலியவற்றின்மட்டையடியிலுள்ள ஓலை. (J.)