தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளக்கப்படுதல் ; வரையறைப்படுதல் ; உணரப்படுதல் ; குறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைதல். 4. To decrease, grow less;
  • அளக்கப்படுதல். 1. To be measured, gauged;
  • வரையறைப்படுதல். மட்டுப்படாக்கொங்கைமானார் (தனிப்பா, i, 149, 54). 2. To be limited, circumscribed, curbed;
  • உணரப்படுதல். (W.) 3. To be comprehended, understood;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அளவுபடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.(W.) < id. +. 1. To be measured, gauged;அளக்கப்படுதல். 2. To be limited, circumscribed, curbed; வரையறைப்படுதல். மட்டுப்படாக்கொங்கைமானார் (தனிப்பா. i, 149, 54). 3. To becomprehended, understood; உணரப்படுதல். (W.)4. To decrease, grow less; குறைதல்.