தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிதானித்தல் ; இனம் அறிந்து கொள்ளுதல் ; உணர்தல் ; மதிப்பிடுதல் ; அனுமானித்தல் ; அளவுக்குட்படுத்தல் ; தடுத்தல் ; சரிநிலைக்கு வருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவுக்குட்படுத்துதல். 6. To stint, limit;
  • சரி நிலைக்கு வருதல். To be brought to the normal condition or limits;
  • தடுத்தல். -intr 7. To hinder;
  • நிதானித்தல். 1. To form a judgment after observation;
  • மதிப்பிடுதல். 5. To estimate;
  • உணர்தல். 4. To comprehend;
  • இன மறிந்துகொள்ளுதல். 2. To recognise, identify;
  • அனுமானித்தல். 3. To infer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அளவிட்டறிதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< மட்டு +. (W.) 1. To form a judgment afterobservation; நிதானித்தல். 2. To recognise,identify; இன மறிந்துகொள்ளுதல். 3. To infer;அனுமானித்தல். 4. To comprehend; உணர்தல். 5.To estimate; மதிப்பிடுதல். 6. To stint, limit;அளவுக்குட்படுத்துதல். 7. To hinder; தடுத்தல்.--intr. To be brought to the normal condition orlimits; சரி நிலைக்கு வருதல்.