தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திறந்தகன்ற வாயையுடையவன். 1. One who has a gaping mouth;
  • பதினெட்டங்குலம் வளர்வதும் சாம்பனிறமுள்ளதுமான கடல்மீன்வகை. 3. A sea-fish, silvery grey, attaining 18 in. in length, Chrysophrys datnia;
  • முப்பது அங்குலம் வளரக்கூடியதும் சாம்பல் நிறமுள்ளதுமான மீன்வகை. 2. Black rock-cod, silvery grey, attaining 30 in. in length, Sparusberda;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மட்டிவாய்.1. One who has a gaping mouth; திறந்தகன்ற வாயையுடையவன். 2. Black rock-cod,silvery grey, attaining 30 in. in lengthSparusberda; முப்பது அங்குலம் வளரக்கூடியதும் சாம்பல்நிறமுள்ளதுமான மீன்வகை. 3. A sea-fish,silvery grey, attaining 18 in. in lengthChrysophrys datnia; பதினெட்டங்குலம் வளர்வதும்சாம்பனிறமுள்ளதுமான கடல்மீன்வகை.