தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழைப்புளியின் உருண்டை அலகுவகை. (W.) Blade for the jack-plane;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகருவி.

வின்சுலோ
  • ''s.'' [''vul. for'' மட்டஅலகு.] A plane. See திரண்டஅலகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மட்டு +. Bladefor the jack-plane; இழைப்புளியின் உருண்டைஅலகுவகை. (W.)