தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதை , சுவர் முதலியவற்றின் ஒழுங்கைக் கவனித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதை சுவர் முதலியவற்றின் ஒழுங்கைக் கவனித்தல். Loc. To examine the level or straightness, as of a road or wall, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< மட்டம் +. To examine the level or straightness, as of a road or wall, etc.; பாதை சுவர்முதலியவற்றின் ஒழுங்கைக் கவனித்தல். Loc.