தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமனறியுந் தச்சுக்கருவி ; மணியாசிப்பலகை ; வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை ; சமனிலை காட்டுங் கொத்துக் கருவி ; உயர்வு தாழ்வுகளைக் காட்ட உதவும் அளவுகோடிட்ட பலகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்வு தாழ்ச்சிகளைக் காட்டவுதவும் அளவு கோடிட்ட பலகை. Mod. 4. Levelling staff;
  • வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை. (G. Tp. D. I, 141.) 5. A kind of flat sled for carrying soil from one part of a field to another;
  • சமநிலைகாட்டுங் கொத்துக்கருவி. 3. Mason's level, wooden frame with plumb line;
  • மணியாசிப்பலகை. Loc. 2. Mason's smoothing plane;
  • சமனறியுந் தச்சுக்கருவி. (W.) 1. Measuring-rod; carpenter's rule;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சமனறிகருவி.

வின்சுலோ
  • ''s.'' A meson's mea suring or smoothing rule. 2. A car penter's rule, a ruler.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Measuring-rod; carpenter's rule; சமனறியுந் தச்சுக்கருவி. (W.) 2. Mason's smoothing
    -- 3013 --
    plane; மணியாசிப்பலகை. Loc. 3. Mason's level,wooden frame with plumb line; சமநிலைகாட்டுங்கொத்துக்கருவி. 4. Levelling staff; உயர்வுதாழ்ச்சிகளைக் காட்டவுதவும் அளவு கோடிட்டபலகை. Mod. 5. A kind of flat sled for carrying soil from one part of a field to another;வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை. (G.Tp. D. I, 141.)