தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூசுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசுகை. மான்மதக் கலவைச் சாந்த மட்டனஞ் செய்து (திருவிளை. உக்கிர. வேல்வளை. 45). Smearing, rubbing over;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mardana.Smearing, rubbing over; பூசுகை. மான்மதக் கலவைச் சாந்த மட்டனஞ் செய்து (திருவிளை. உக்கிர.வேல்வளை. 45).