- n. < id.+. 1. A kind of squirt; நீர் முதலியன வீசுங்கருவிவகை. சுண்ணத்தையுஞ் சந்தனத்தையும் . . .மட்டத்துருத்தியாலும் நெடுந் துருத்தியாலும் சிதற(சீவக. 86, உரை). 2. A kind of hand-bellows;கம்மக்கருவிவகை. Loc. 3. A small-sized perfuming pot; நறுமணம் புகைக்கும் கலம். (W.)
|