தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழுங்கிய விளிம்புடைய தட்டை வைரம். மட்டத்தாரைச்சப்படி முப்பத்திரண்டும் (S. I. I. ii, 78). Flat diamond with smooth edges;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மட்டத்தாரை +. Flat diamond withsmooth edges; மழுங்கின விளிம்புடைய தட்டைவைரம். மட்டத்தாரைச்சப்படி முப்பத்திரண்டும்(S. I. I. ii, 78).