தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமனாக்குதல் ; செவ்விதாகச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்விதாகச் செய்தல். மணிச்செய் கடிப்பினை மட்டஞ் செய்து (பெருங். உஞ்சைக். 34, 199). 2. To beautify, render attractive;
  • சமமாக்குதல். கத்திரிகையால் மட்டஞ்செய்த மாலையினை (பு. வெ. 3, 3, கொளு, உரை). 1. To level, as the ground; to trim evenly, as a garland;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To level, as the ground; to trimevenly, as a garland; சமமாக்குதல். கத்திரிகையால் மட்டஞ்செய்த மாலையினை (பு. வெ. 3, 3, கொளு,உரை). 2. To beautify, render attractive; செவ்விதாகச் செய்தல். மணிச்செய் கடிப்பினை மட்டஞ்செய்து (பெருங். உஞ்சைக். 34, 199).