தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளம் முதலியவற்றின் ஏற்றத் தாழ்வைச் சமனாக்குதல் ; தராசின் தட்டுகளைத் தடைப்பொருளிட்டுச் சமனாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தளம் முதலியவற்றான் ஏற்றத்தாழ்வைக் கயிறு மட்டப்பலகை முதலியவற்றால் அறிதல். 1. To ascertain the evenness or level of a surface by line or rule;
  • தராசின் தட்டுக்களைத் தடைப்பொருளிட்டுச் சமனாக்குதல். 2. To balance at the scales;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To ascertain the evenness or levelof a surface by line or rule; தளம் முதலியவற்றின்ஏற்றத்தாழ்வைக் கயிறு மட்டப்பலகை முதலியவற்றால்அறிதல். 2. To balance at the scales; தராசின்தட்டுகளைத் தடைப்பொருளிட்டுச் சமனாக்குதல்.