தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்பாயுங் காலை மூடுதல் ; தீர்மானமான விடை சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீர்மானமான விடை சொல்லுதல். Loc. 2. To give a definite reply;
  • நீர்பாயுங்காலை மூடுதல். 1. To close the source of irrigation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< மடை +. 1. To close the source of irrigation; நீர்பாயுங்காலை மூடுதல். 2. To give adefinite reply; தீர்மானமான விடை சொல்லுதல்.Loc.