தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏரிக்கு வெளிப்புறத்தில் மதகின் ஒரமாய்க் கட்டப்பெற்ற தொட்டி. Loc. Cistern outside a tankbund near its sluice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடை + பின் +. Cistern outside a tank-bund near its sluice; ஏரிக்கு வெளிப்புறத்தில் மதகின் ஓரமாய்க் கட்டப்பெற்ற தொட்டி. Loc.