தமிழ் - தமிழ் அகரமுதலி
    அட்டிற்கலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாகசாஸ்திரம். மடைநூற் செய்தியும் (மணி. 2, 22). Art of cookery; treatise on cookery;

வின்சுலோ
  • ''s.'' System of cookery, பாக சாஸ்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Art ofcookery; treatise on cookery; பாகசாஸ்திரம்.மடைநூற் செய்தியும் (மணி. 2, 22).