தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு கடலொடு கலக்கும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நதிமுகத்துவாரமுள்ள கடற்பாகம். (யாழ். அக.) River-mouth, that part of the sea where the river joins it;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடை +.River-mouth, that part of the sea where theriver joins it; நதிமுகத்துவாரமுள்ள கடற்பாகம்.(யாழ். அக.)