தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமையல்வேலை ; சோறு ; தெய்வபலி ; மதகு ; தொளை ; மதகுபலகை ; நீரணை ; ஓடை ; அணிகலக் கடைப்பூட்டு ; பழைய நாணயவகை ; ஆயுதமூட்டு ; ஆணி ; பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரணை. 7. Dam by which the flow of water in a channel is obstructed;
  • ஓடை. மடைதோறும் கமலமென் பூச்செறி யெறும்பியூர் (தேவா. 372, 9). 8. Channel;
  • ஆபரணக்கடைப்பூட்டு. (திவா.) மடைசெறி முன்கைக் கடகமொடு (புறநா. 150). 9. Clasp, as of an ornament;
  • ஆயதமுட்டு. மடையவிழ்ந்த. . . வேல் (சீவக. 293). 10. Joint, as in a spear;
  • ஆணி. மடை கலங்கி நிலை திரிந்தன (புற நா. 97). 11. Nail, rivet;
  • . An ancient coin. See மாடை. (I. M. P. Cg. 1009 - 100
  • மதகுப் பலகை. 6. Shutters of a sluice;
  • மதகு. உழவருடைத்த தெண்ணீர் மடை (தஞ்சைவா. 151). 4. Small sluice of a canal or stream;
  • தெய்வபலி. மடை யடும்பால் (கலித். 109). 3. Oblation of food to a deity;
  • சோறு. (பிங்.) 2. Boiled rice;
  • சமையல் வேலை. அடுமடைப் பேய்க்கெல்லாம் (கலிங். 139). 1. Cooking;
  • தொளை. (திவா.) 5. Hole, aperture;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. boiled rice, சோறு; 2. a watering channel, வாய்க்கால்; 3. a sluice, a flood-gate, மதகு; 4. stupidity, மடம்; 5. a hole, a cavity; 6. (prov.) offerings to ferocious deitias. மடைத்தலை, -முகம், head of a channel. மடைத்தனம், -ப்புத்தி, மடையப்புத்தி, stupidity, rudeness, rusticity, clownishness. மடைத்தொழில், -வேலை, the work of a cook, clumsiness, awkwardness. மடைப்பயல், மடப்பயல், மடய சாம் பிராணி, a stupid dunce (in abuse). மடைப்பள்ளி, மடைப்பளி, a kitchen; 2. (vulg.) a caste. மடையர் (sing. மடையன்) cooks; 2. blockheads, fools; 3. a set of people who look after the flood-gate.

வின்சுலோ
  • [mṭai] ''s.'' Boiled rice, சோறு. 2. A small sluice of a canal or stream, நீர்பாயும்வழி. 3. A flood-gate, as மதகு. 4. Clasp of a neck lace, ஆபரணக்கடைப்பூட்டு. 5. Channel for irrigation, வாய்க்கால். 6. Hole, cavity, துவாரம். 7. ''[prov.]'' Offerings to ferocious deities, துஷ்டதேவதைகளுக்குப்படைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடு-. [T. K. maḍa, M.maḍuva.] 1. Cooking; சமையல் வேலை. அடுமடைப் பேய்க்கெலாம் (கலிங். 139). 2. Boiledrice; சோறு. (பிங்.) 3. Oblation of food to adeity; தெய்வபலி. மடை யடும்பால் (கலித். 109).4. Small sluice of a canal or stream; மதகு.உழவருடைத்த தெண்ணீர் மடை (தஞ்சைவா. 151).5. Hole, aperture; தொளை. (திவா.) 6. Shuttersof a sluice; மதகுப் பலகை. 7. Dam by whichthe flow of water in a channel is obstructed;நீரணை. 8. Channel; ஓடை. மடைதோறும் கமலமென் பூச்செறி யெறும்பியூர் (தேவா. 372, 9). 9.Clasp, as of an ornament; ஆபரணக்கடைப்பூட்டு.(திவா.) மடைசெறி முன்கைக் கடகமொடு (புறநா.150). 10. Joint, as in a spear; ஆயுதமூட்டு. மடையவிழ்ந்த . . . வேல் (சீவக. 293). 11. Nail, rivet;ஆணி. மடை கலங்கி நிலை திரிந்தன (புறநா. 97).
  • n. An ancient coin. Seeமாடை. (I. M. P. Cg. 1009 - 10).
  • n. An ancient coin. Seeமாடை. (I. M. P. Cg. 1009 - 10).
  • n. An ancient coin. Seeமாடை. (I. M. P. Cg. 1009 - 10).