தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசேஷப் பற்றுண்டாதல். ஸ்ரீ குலசேகரப்பெருமாளிடத்திலே . . . எம்பெருமானார் மடுவிட்டிருப்பது (திவ். பெருமாள். தனியன், வ்யா. பக். 2). --tr. 2. To be specially attached to;
  • தாய்ப்பசுவின் மடுவிற் பால் குடிக்கும்படி கன்றை விடுதல். Loc. To let a calf suck its mother;
  • மடுவுண்டாதல். Loc. 1. To form a pool, as in a river bed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < மடு +. intr.1. To form a pool, as in a river bed; மடுவுண்டாதல். Loc. 2. To be specially attached to;விசேஷப் பற்றுண்டாதல். ்ரீ குலசேகரப்பெருமாளிடத்திலே . . . எம்பெருமானார் மடுவிட்டிருப்பது(திவ். பெருமாள். தனியன், வ்யா. பக். 2).--tr. Tolet a calf suck its mother; தாய்ப்பசுவின் மடுவிற்பால் குடிக்கும்படி கன்றை விடுதல். Loc.