தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைவு ; நிறைப்பு ; உண்கை ; மோசஞ் செய்கை ; ஏமாற்றம் ; கேடு ; காண்க : மடிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடு 6. Injury;
  • . See மடிப்பு. (யாழ். அக.)
  • ஏமாற்றம். 5. Baffling, frustration, disappointment;
  • மோசஞ்செய்கை. 4. Deceiving, inveigling;
  • உண்கை. 3. Taking food;
  • நிறைப்பு. 2. Filling up, suffusion;
  • அடைவு. 1. Containing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மடிப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Containing, அடைவு. 2. Filling up; suffusion, நிறைப்பு. 3. Taking food, ஊணேற்கை. 4. Deceiving, inveigling, எத்து. 5. Baffling, frustra tion, disappointment, மோசப்படுத்துகை. 6. Injury, கேடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடு-. (W.) 1. Containing; அடைவு. 2. Filling up, suffusion;நிறைப்பு. 3. Taking food; உண்கை. 4. Deceiving, inveigling; மோசஞ்செய்கை. 5. Baffling,frustration, disappointment; ஏமாற்றம். 6. Injury; கேடு.
  • n. < மடி-. See மடிப்பு.(யாழ். அக.)
  • n. < மடி-. See மடிப்பு.(யாழ். அக.)
  • n. < மடி-. See மடிப்பு.(யாழ். அக.)
  • n. < மடி-. See மடிப்பு.(யாழ். அக.)
  • n. < மடி-. See மடிப்பு.(யாழ். அக.)
  • n. < மடி-. See மடிப்பு.(யாழ். அக.)