தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுதல் ; நிறைத்தல் ; சேர்த்தல் ; அடக்கிக்கொள்ளுதல் ; ஊட்டுதல் ; தீமூட்டுதல் ; அமிழ்த்துதல் ; குத்துதல் ; மோசம் பண்ணுதல் ; விழுங்குதல் ; மயக்குதல் ; செலுத்துதல் ; இடையூறு எதிர்ப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குத்துதல். கூர்நுதி மடுத்ததனிறஞ் சாடி (கலித். 52, 3). 8. To gore, pierce, thrust;
  • அடக்கிக்கொள்ளுதல். மடுத்து மாமலை யேந்தலுற்றான் (தேவா. 823, 10). (W.) 4. To hold, contain;
  • ஊட்டுதல். ஒண்டொடி மகளிர் மடுப்ப (புறநா. 56). 5. To cause to eat or drink; to feed;
  • அமிழ்த்துதல். ஞானவாரி மடுத்து (சி. சி. 8, 16). 7. To immerse, cause to sink;
  • தீ மூட்டுதல். கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331). 6. To kindle;
  • செலுத்துதல். மதியொடு பாம்பு மடுப்பெண் (கலித். 144, 21).-intr. To meet with obstacles; இடையூறு எதிர்ப்படுதல். மடுத்த வாயெல்லாம் பகடன்னான் (குறள், 624). 12. To cause to go or enter;
  • மயக்குதல். (J.) 11. To charm;
  • உண்ணுதல். மடுத்தவனஞ்சமுதா (தேவா. 238, 3). 1. To take food or drink;
  • நிறைத்தல். (W.) 2. To fill, penetrate, suffuse, as odour;
  • சேர்த்தல். பிணக்குவை கொண்டோடிக். . . கடல் கங்கை மடுத்திடை தூராதே (கம்பரா. குகப். 21). 3. To unite, join;
  • மோசம் பண்ணுதல். அவனை மடுத்துவிட்டான். Loc. 9. To inveigle; to entrap; to act treacherously;
  • விழுங்குதல். வரவர வாய்மடுத்து (நீதிநெறி. 64). 10. To devour;
  • சுத்தியல். (W.) Hammer ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (for.) a hammer, சுத்தியல்.

வின்சுலோ
  • [mṭuttl] ''s. [for.]'' A hammer, சுத்தியல். ''Port. Martello.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [K. maḍu.] 1.To take food or drink; உண்ணுதல். மடுத்தவனஞ்சமுதா (தேவா. 238, 3). 2. To fill, penetrate,suffuse, as odour; நிறைத்தல்.. (W.) 3. Tounite, join; சேர்த்தல். பிணக்குவை கொண்டோடிக் . . . கடல் கங்கை மடுத்திடை தூராதே(கம்பரா. குகப். 21). 4. To hold, contain;அடக்கிக்கொள்ளுதல். மடுத்து மாமலை யேந்தலுற்றான் (தேவா. 823, 10). (W.) 5. To cause toeat or drink; to feed; ஊட்டுதல். ஒண்டொடிமகளிர் மடுப்ப (புறநா. 56). 6. To kindle;தீ மூட்டுதல். கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி,331). 7. To immerse, cause to sink; அமிழ்த்துதல். ஞானவாரி மடுத்து (சி. சி. 8, 16). 8. Togore, pierce, thrust; குத்துதல். கூர்நுதி மடுத்ததனிறஞ் சாடி (கலித். 52, 3). 9. To inveigle; toentrap; to act treacherously; மோசம் பண்ணுதல்.அவனை மடுத்துவிட்டான். Loc. 10. To devour;விழுங்குதல். வரவர வாய்மடுத்து (நீதிநெறி. 64).11. To charm; மயக்குதல். (J.) 12. To causeto go or enter; செலுத்துதல். மதியொடு பாம்புமடுப்பென் (கலித். 144, 21).--intr. To meet withobstacles; இடையூறு எதிர்படுதல். மடுத்த வாயெல்லாம் பகடன்னான் (குறள், 624).
  • n. < Port. martello.Hammer; சுத்தியல். (W.)